Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிரடி ஆட்டத்திற்கு தயாரான அஜித்- போட்றா வெடிய மூமெண்டில் ரசிகர்கள்

இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துவரும் படம் வலிமை.

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி இப்பட பூஜை தயாரிப்பாளர் போனி கபூரின் அலுவலகத்தில் சிம்பிளாக நடந்து முடிந்தது.

பூஜையின் போதே படத்திற்கு வலிமை பெயர் என அறிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் கொரோனா பிரச்சனை ஓரளவிற்கு முடிந்து வலிமை படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. மற்ற நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பில் ஏற்கெனவே கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது அஜித்தும் நாளை (அக்டோபர் 25) படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி கேட்டு ரசிகர்கள் போட்றா வெடிய என கொண்டாட்டத்தில் உள்ளனர்.