Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் இவர்தான் நடித்தாரா?- அந்த நடிகை நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இதோ

விஜய்-ஜோதிகா நடித்த ஹிட் படங்களில் ஒன்று திருமலை. 2003ம் ஆண்டு ரமணா சந்திரசேகர் இயக்கத்தில் இப்படம் வெளியாகி வெற்றியையும் பெற்றது.

அதிலும் படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

படம் வெளியாகி 17வது வருட கொண்டாட்டத்தை ரசிகர்கள் டாக் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

படம் குறித்து ஒரு தகவல், அதாவது படத்தின் நாயகியாக ஜோதிகாவிற்கு முன் நம்ரதா என்ற நடிகை தான் கமிட்டாகி நடித்திருந்தார்.

பல காட்சிகளும் அவரை வைத்து எடுக்கப்பட்டது, ஆனால் இடையில் ஏதோ காரணத்தால் அவர் படத்தில் இருந்து நீங்க, பின் ஜோதிகா நடித்துள்ளார்.

நம்ரதா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவர் நடித்த சில காட்சிகளின் புகைப்படம்,