Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர், எப்போது தெரியுமா.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் எஸ்.ஜெ. சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முதன் முறையாக அம்மனாக நடித்து வெளியாகவுள்ள படம் மூக்குத்தி அம்மன்.

கொரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தற்போது பிரபல OTT தளமான ஹாட் ஸ்டாரில் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளிவருகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.