Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துப்பாக்கி படத்தின் கதை முதலில் இந்த நடிகருக்கு சொன்னது தானாம், பிறகு தான் விஜய்யாம்...

துப்பாக்கி விஜய் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

விஜய்யின் மார்க்கெட்டை பல மடங்கு இப்படம் உயர்த்தி சென்றது, மேலும், துப்பாக்கி படத்தில் தான் விஜய்-முருகதாஸ் நட்பு உருவானது.

அதை தொடர்ந்து இவர்கள் கத்தி, சர்கார் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினர்.

ஆனால், இந்த துப்பாக்கி கதையை முருகதாஸ் முதன் முதலாக அக்‌ஷய் குமார் அவர்களுக்கு தான் சொன்னாராம்.

அவரை கமிட் செய்த நிலையில் தான், விஜய் அழைக்க, இதே கதையை நான் தமிழில் செய்கிறேன் பிறகு ஹிந்தியில் செய்கிறேன் என்று கூறி இங்கு வந்து எடுத்தாராம்.