Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதோ வெளியானது சிம்பு-சுசீந்திரன் இணைந்த படத்தின் ஃபஸ்ட் லுக்- சிம்பு எப்படி உள்ளார் பாருங்க

நடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார்.

உடல் எடை முழுவதும் குறைத்துள்ள அவர் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

இப்போது இவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடித்து வந்தார்.

தற்போது அந்த படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ஈஸ்வரன், சிம்பு கையில் ஒரு பாம்பை பிடித்துக் கொண்டு வயலில் நிற்கிறார்.

இதோ நீங்களும் பார்க்க அந்த ஃபஸ்ட் லுக்,