செம தரமான சம்பவம் இருக்கு.. சூர்யாவின் 40வது படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் மாஸ் டுவிட்
சூரரை போற்று படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் படம் ' சூர்யா 40'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.
இப்படம் முழுக்கமுழுக்க கிராமத்து கதைக்களம் கொண்ட படமாக உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சூர்யா 40 குறித்து செம மாஸ் டுவிட் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதில் " இருக்கு ஒரு தரமான சம்பவம் " என கூறியுள்ளார்.
மேலும் இப்படத்திற்கு முன்பே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தை கூட பாண்டிராஜ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருக்கு
— Pandiraj (@pandiraj_dir) October 25, 2020
ஒரு
தரமான
சம்பவம் 🗡
Again @sunpictures & @Suriya_offl sir .Sema Happy 😍
#Suriya40bySunPictures
#Suriya40
#Pandiraj10 https://t.co/hjGYBEhYNb