வெளிவந்த சில மணி நேரங்களில் லட்ச கணக்கில் பார்க்கப்பட சூரரை போற்று படத்தின் டிரைலர்.. செம்ம சாதனை..
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரை போற்று. இப்படம் வரும் அக்டோம்பர் 30ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கிடையே மிக சிறந்த வரவேற்பினை பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று சூரரை போற்று படத்தின் டிரைலர் வெளிவந்திருந்தது. வெளியாகி சில மணி நேரங்களிலேயே சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
மேலும் இது சூர்யாவின் படங்களில் வெளியான டிரைலர்களில் இது மாபெரும் சாதனை படைத்துள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளது.