Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் பட சாதனையை முறியடிக்க தவறிய சூரரை போற்று, இணையத்தில் ரசிகர்கள் மோதல்..

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.

இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது, மேலும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போன நிலையில் தற்போது இப்படம் வரும் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் இரண்டாவது ட்ரைலர் வெளியான் 24 மணி நேரத்தில் 10.24 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 471 K லீக்ஸ்களை குவித்துள்ளது.

ஆனால் பிகில் பட ட்ரைலர் 24 மணி நேரத்தில் 18.3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 1.6 மில்லியன் லீக்ஸ்களை குவித்தது.

இதன் விவரங்களை வைத்து நடிகர் விஜய் மற்றும் சுருவைந் ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக்கொண்டு உள்ளனர்.