Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரைப் போற்று பட டிரைலரின் வந்த வசனங்கள் எழுதியது இந்த நடிகரா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. விமான நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.

இப்படத்தின் டிரைலர் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் நேற்று (அக்டோபர் 26) வெளியானது.

டிரைலரில் வந்த வசனங்கள் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட வைரலானது.

வானம் என்ன அவன் அப்ப வீட்டு சொத்தா, நீ பிலைட்ட ஏறக்கூட நான் பாத்துக்கற’ , உன்ன பத்தி 10 நிமிஷம் தான் யோசிச்சே, அதுக்கே 10 அதுக்குமேல யோசிக்க வச்சிடாத ‘ போன்ற வசனங்கள் ரசிகரல்ல மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

இந்த வசனங்களை எழுதியது உறியடி பட இயக்குனரும், நடிகருமான விஜயகுமார் தானாம்.