தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் படங்கள் மட்டுமே பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்று வருகிறது.
அப்படி அஜித், விஜய், ரஜினி படங்கள் தான் அதிக பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் இடம் பெறுகின்றன. இந்த வருடமும் பெரிய நடிகர்களின் படங்கள் வர வேண்டியது, ஆனால் கொரோனா காரணமாக எந்த படமும் வெளியாகவில்லை.
அடுத்த வருடம் இப்பிரச்சனை சரியானால் அஜித்தின் வலிமை, விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் அண்ணாத்த போன்ற படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் கலக்க காத்துக் கொண்டிருக்கின்றன.
சரி இதுவரை வெளியான படங்களில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் 5 படங்களின் விவரத்தை பார்ப்போம்.
- 2.0
- பிகில்
- எந்திரன்
- கபாலி
- சர்கார்