சூரரை போற்று படத்தின் முக்கிய காட்சிகள் இணையத்தில் லீக்! ரசிகர்கள் அதிர்ச்சி. புகைப்படத்துடன் இதோ..

Topics : #Soorarai Pottru

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று, இப்படம் வரும் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

மேலும் இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இணையத்தில் ஒரு சில நபர்கள் சூரரை போற்று திரைப்படத்தை பார்த்துவிட்டதாக பதிவிட்டு வருகின்றனர்.

அந்த புகைப்படத்தை காணும்போது சூரரை போற்று திரைப்படத்தில் வரும் இடைவேளை காட்சி போல் தான் தெரிகிறது. இதை வைத்து பார்க்கும் போது சூரரை போற்று திரைப்படம் இணையத்தில் லீக்காகி இருக்குமோ என அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.