Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆஹா கதை சூப்பர் என அஜித் தேர்வு செய்தும் அவரால் நடிக்க முடியாமல் போன படம்- பின் செம ஹிட், என்ன படம் தெரியுமா?

கொரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு நின்றுபோக அண்மையில் ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்க தொடங்கியுள்ளது.

அஜித் சமீபத்தில் தான் படப்பிடிப்பிலும் இணைந்துள்ளார், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் அஜித் கதையை தேர்வு செய்து நடிக்க முடியாமல் போக பின் வேறொருவர் நடித்து ஹிட்டான படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சுரேஷ் கிருஷ்ணா ஆஹா படத்தின் கதையை முதலில் அஜித்திடம் தான் கூறியுள்ளார். அவர் கேட்டுவிட்டு கதை சூப்பர் ஆனால் நான் ஏற்கெனவே கமிட் செய்த வேலைகளால் இதில் நடிக்க முடியாதே என வருந்தியுள்ளார்.

பின் அப்படத்தில் நடிக்க ராஜீவ் கிருஷ்ணனை தேர்வு செய்ய சொல்லி அஜித்தே இயக்குனரிடம் சிபாரிசு செய்துள்ளாராம்.

இந்த தகவலை சுரேஷ் கிருஷ்ணா அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.