Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு தயாரா?- நாளை முதல் அமர்க்களம் தான்

தமிழ்நாட்டில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்பட இருக்கிறது. இதனால் ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் இருந்தனர்.

புதுப்படங்கள் வெளியாகும் என்று பார்த்தால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே சில பிரச்சனை எழுந்துள்ளது.

இதனால் புதிய படங்களை கொடுக்க தயாரிப்பாளர்கள் மறுக்கின்றனர்.

இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் புதுப்படங்கள் எதுவும் இல்லை என்பதால் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் பழைய படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.

இதனால் ரசிகர்கள் சிலர் இந்த செய்தியை கேட்டு சந்தோஷம் அடைந்துள்ளனர்.