Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் காளை படத்தில் நடிகர் மஹத் இப்படி ஒரு லுக்கில் நடித்துள்ளாரா?

தருண் கோபி இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான படம் காளை. சிம்பு மற்றும் வேதிகா ஜோடியாக நடித்த இப்படம் மக்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை.

ஆனாலும் சிம்பு ரசிகர்களால் படம் கொண்டாடப்பட்டது. தற்போது படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வந்துள்ளது.

அதாவது இப்படத்தில் சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத் நடித்துள்ளார், அதோடு முனிஷ்காந்தும் நடித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதோ அவர்களின் புகைப்படம்,