Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபாவளிக்கு சிம்பு கொடுக்கும் விருந்து! STR ன் மாஸ் அப்டேட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு தற்போது ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் உடல் எடை மெலிந்து தோற்றத்தில் மாறியுள்ளது யாரும் எதிர்பாராதது.

இதற்காக நீச்சல், கூடை பந்து, உடற் பயிற்சி என மிகவும் கடுமையாக முயற்சி செய்துள்ளார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் பிரம்ம முஹூர்த்தம் என தீபாவளி அன்று அதிகாலை 4.52 மணிக்கு வெளியாகவுள்ளதாம். சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.