Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் இருக்கட்டும்! சிம்பு செய்த சாதனைய பாத்தீங்களா? தீபாவளி ட்ரீட்

நடிகர் சிம்புவின் மீதான ரசிகர்களின் அன்பு எப்போதும் குறைந்ததில்லை. அவரின் வெற்றிக்கு ரசிகர்களும் துணை நிற்கிறார்கள். எந்த சூழ்நிலையில் அவருக்கு பக்கபலமாக ஆதரவாக இருக்கிறார்கள்.

சிம்புவின் தோற்றம் அண்மையில் எல்லோரையும் கவர்ந்தது. அது இயக்குனர் சுசீந்திரன் எடுக்கும் ஈஸ்வரன் படத்திற்காக தான். கிராமத்து கதையில் அவர் இப்படத்தில் நடிக்கிறார்.

இதன் டீசரும் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியானது. ஒரே நாளில் 2 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.