சிம்வு மிகவும் ஆக்டீவாக புதிய மனிதனாக மாறிவிட்டார். அடுத்தடுத்து படங்கள் நடிப்பது, சில படங்கள் கமிட் செய்வது என பிஸியாக இருக்கிறார்.
ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த அவர் அதே வேகத்தில் மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.
படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சிம்பு. அதாவது படத்தின் ஃபஸ்ட் லுக் நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளதாம்.
பட புகைப்படத்துடன் சிம்புவே வெளியிட்ட தகவல் பாருங்க,
#Inshallah
— Silambarasan TR (@SilambarasanTR_) November 19, 2020
First look on 21 nov 2020 @ 10:44am@vp_offl@iam_SJSuryah @sureshkamatchi @thisisysr @Richardmnathan @kalyanipriyan @Premgiamaren @Cinemainmygenes @silvastunt @UmeshJKumar @vasukibhaskar@storyteller_ind @tuneyjohn pic.twitter.com/LRIMQrO5F7