புதிதாக வெளிவந்துள்ள சிம்புவின் மாநாடு போஸ்டரில் இருக்கும் விஷயங்களை கவனித்தீர்களா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்று பல மாதங்களுக்கு முன்பே தகவல் வந்துவிட்டது.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். இப்போது அது அனைத்தும் முடிவடைந்து சிம்பு நடிக்க வெங்கட் பிரபு மாநாடு என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இவர்கள் இருவரும் முதன்முதலாக இணைந்துள்ளதால் எதிர்ப்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இன்று காலை படத்தின் ஒரு போஸ்டரை வெளியிட்டு ஃபஸ்ட் லுக் வரும் நவம்பர் 22ம் தேதி வெளியாகும் என சிம்பு அறிவித்திருந்தார்.
தற்போது அந்த போஸ்டரில் இருக்கும் குறியீடுகள் பற்றிய விவரத்தை வீடியோவில் கேட்போம்.