Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தூக்குதுரை அலப்பறை ஆரம்பம், மீண்டும் திரையரங்கில் விஸ்வாசம்- ரசிகர்களே ரெடியா?

திரையரங்கில் எந்த படங்களும் வெளியாகாமல் காலியாக இருக்கிறது.

திரையரங்குகளை அப்படி பார்க்கும் போதெல்லாம் ரசிகர்கள் எப்படி இருந்த இடம் இது என தங்களின் அனுபவத்தை பகிர்வார்கள். மெல்ல மெல்ல திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் வர ஆரம்பிக்கின்றன.

இந்த நிலையில் திரையரங்கில் மீண்டும் தூக்குதுரையின் அலப்பறை ஆரம்பமாக உள்ளது.

அதாவது பிரபல திரையரங்கான கங்காவில் அஜித் நடித்து மெகா ஹிட்டடித்த விஸ்வாசம் படம் வெளியாக உள்ளதாம்.

இந்த தகவலை அவர்களே தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.