Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெகா ஹிட்டடித்த சூர்யாவின் சூரரைப் போற்று தொலைக்காட்சியில்- எப்போது தெரியுமா?

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.

இப்படம் கடந்த நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியாகி மாஸ் வெற்றியடைந்தது.

இப்படத்தை புகழாத பிரபலங்களே இருக்க முடியாது, நாளுக்கு நாள் படத்தை பார்த்தவர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படம் விரைவில் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. வரும் பொங்கல் 2021ல் சன் தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.