Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரை போற்று செய்த சாதனை! அப்போ மூக்குத்தி அம்மன்? டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ

சினிமா ஒவ்வொரு ஆண்டும் தொழில் நுட்ப விசயத்தில் புதுயுகம் கண்டுவருகிறது. கொரோனா தியேட்டர் வட்டாரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் ஓடிடி தளங்கள் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கை கொடுத்துள்ளன.

அவ்வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் சில முக்கிய நடிகர்கள், நடிகைகளின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.

இதில் தீபாவளியை முன்னிட்டு சூரரை போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அதே போல மற்ற மொழி படங்கள் சிலவும் வெளியாகியுள்ளன.