Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாநாடு படத்தில் STR இப்படிபட்ட வேடத்தில் நடிக்கிறாரா?- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

STR புதிய தோற்றத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். முதலில் உடல் எடையை குறைத்தார் இப்போது அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடிக்கிறார்.

உடல் எடை, படப்பிடிப்பிற்கு சரியாக வர மாட்டார் என இதுநாள் வரை அவரை விமர்சித்தவர்களை வாயடைக்க வைத்துவிட்டார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்கிறார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து வர இதுவரை 2 ஃபஸ்ட் லுக் வெளியாகிவிட்டது.

அதைப்பார்த்தவுடன் STR படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என பேச்சுகள் வர ஆரம்பித்தன. ஆனால் தயாரிப்பாளர் தரப்போ இதை மறுத்துள்ளனர். படத்தில் ஒரே ஒரு வேடம் தான் என்றும் அதுவே மாஸாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.