ரூ 50 கோடி, 75 கோடி. 100 கோடி வசூலித்த படங்கள்! சூர்யாவின் முதல் சாதனை! லிஸ்ட் இதோ
திரைப்படம் by Raana
சூர்யாவுக்கு நடிக்க தெரியாது என விமர்சித்தவர்களுக்கு அவரின் சினிமா வாழ்க்கை பயணம் பதில் சொல்லும். வாரிசு நடிகர் என்பதை கடந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து தன் பெயருக்கு மட்டுமல்லாது தன் அப்பா நடிகர் சிவக்குமாரின் பெயருக்கும் பெருமையே சேர்த்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.
துணி தயாரிப்பு நிறுவனத்தில் மாதாந்திர சம்பளத்திற்கு வேலைக்கு சென்றவரை காலம் சினிமாவிற்கு அழைத்து வந்துவிட்டது.
நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகி ஹீரோவாக 25 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.
அவர் நடித்த படங்களில் நந்தா, பிதா மகன், காக்க காக்க, சிங்கம் ஆகியவை திருப்புமுனையாக அமைந்தன. அவரின் படங்களில் தற்போது அதிகம் வசூல் செய்து முதல் சாதனையாக கருதப்பட்ட படங்கள் குறித்து பார்ப்போம்.
- கஜினி - ரூ 50 கோடி
- சிங்கம் - ரூ 75 கோடி
- ஏழாம் அறிவு - ரூ 100 கோடி