Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரை போற்று படத்தின் முக்கிய உண்மை! பலரும் அறிந்திராத ரகசியம்! புகைப்படம் இதோ

சூரரை போற்று படம் கடந்த நவம்பர் 12 ல் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் ரசிகர்களிக்கு மிகுந்த மன திருப்தி என்றே சொல்லலாம்.

சுதே கே பிரசாத் இயக்கத்தில் இப்படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரில் நடித்து அசத்தினார்.

ஏர் டெக்கான் விமானி கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் பொம்மி பேக்கரி காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் உண்மையில் அந்த பேக்கரியின் பெயர் பன் வேர்ல்ட் ஐயங்கார் பேக்கரி என்பதாம்.

கோபிநாத்தின் மனைவி தான் நடத்திய பேக்கரியாம்.