சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் சூரரை போற்று.
இப்படம் திரையரங்கில் வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில், இப்படம் அமேசான் பிரைமில் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தாலும், படம் பல சாதனைகளை அதில் படைத்திவிட்டது. ஆம் சூரரை போற்று திரைப்படம் உலகளவில் சிறந்த திரைப்படம் என்றும் பெயர் எடுத்துள்ளது.
இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தில் நாம் பார்த்திராத, இடம்பெறாத சில காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
Exclusive :-
— Suriya Fans Club Online ™ (@SuriyaFConline) December 1, 2020
Unseen Shooting Spot HD Pics !! 🔥
1/3 #SooraraiPottru @Suriya_offl @rajsekarpandian #VaadiVaasal pic.twitter.com/KHhIrTDtVf