ஜாலியாக கொண்டாட்டம் போடும் அஜித்தின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- சூப்பர் போட்டோ
அஜித்தின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் மங்காத்தா. இது அஜித்திற்கு 50வது படம் என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
வில்லனாக நடித்து வசூலிலும் கலக்கியிருந்தார். இப்படத்திற்கு இல்லாத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். 2011ம் ஆண்டு இப்படம் வெளியாகி இருந்தது.
இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் படத்தின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் அஜித்-த்ரிஷா இருவரும் ஜாலியாக படம் பார்ப்பது போல் இருக்கிறது.
தற்போது ரசிகர்கள் இப்புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
Here's an unseen still from #Mankatha! How do you like it?#ThalaAjith #Trisha #FromOurVault pic.twitter.com/F0RXhupDAC
— Sun Pictures (@sunpictures) December 2, 2020