Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் பட்டையை கிளப்பும் புஜ்ஜி பாடல், தல அஜித் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதா? வீடியோவுடன் இதோ..

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த தீபாவளி அன்று இப்படத்திலிருந்து சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான புஜ்ஜி பாடல் ஹிட்டானது.

நடிகர் தனுஷின் துள்ளலான நடனத்தில் வெளியான புஜ்ஜி பாடலின் வீடியோ சாங் ரசிகர்கள் மத்தியில் தற்போதும் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் இந்த பாடலின் மியூசிக் தல அஜித்தின் விவேகம் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ஆம் இதோ இந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..