Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் வெளிநாட்டு ரசிகர்களின் முதல் விமர்சனம்...JD மாஸ் பண்ணிட்டாருப்பா...

மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் முதல் காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளன.

ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது.

இதில் விஜய் படத்தை தன் தோலில் சுமக்கின்றார், அதோடு விஜய் சேதுபதி நல்ல பலம்.

ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் என்றெல்லாம் கருத்துக்கள் வருகிறது, இதோ...