மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.
இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளது.
ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது.
மாஸ்டர் படத்தில் தல அஜித் ரெபரன்ஸ் இடம்பெற்றுள்ளதாம், காதல் கோட்டை பட சம்மந்தமான ரெபரன்ஸ் உள்ளதாக கூறப்படுகிறது.