மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலிஸாகியுள்ளது.
உலகம் முழுவதுவதுமே இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் முதல் பாதி தற்போது இந்தியாவில் முடிந்துள்ளது, அதன் விமர்சகர்கள் பார்ப்போம்...