விஜய்யின் 65வது படத்தில் இணைந்த சூப்பர் ஹிட் கொடுத்த பிரபலம்- அப்போ மாஸ் தான்
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் விஜய்யின் 65வது படம் குறித்த தகவல் வந்தது.
கோலமாவு கோகிலா, டாக்டர் பட புகழ் நெல்சன் திலீப்குமார் தான் விஜய்யின் புதிய படத்தை இயக்குகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மற்றபடி படத்தை பற்றிய எந்த ஒரு விவரமும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் விஜய்யின் 65வது படத்தில் நடன இயக்குனராக தான் கமிட்டாகி இருப்பதாக ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த Butta Bomma பாடலுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ படம் பற்றி அவரின் டுவிட்டர் பதிவு,
Wishing a HUMONGOUS Success to #MasterFilm team ❤️
— Jani Master (@AlwaysJani) January 13, 2021
I'm all excited to work in #ThalapathyVijay Sir & @Nelsondilpkumar Sir's much awaited next 🤩 #Thalapathy65 🔥@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @XBFilmCreators @anirudhofficial @Jagadishbliss