தெலுங்கில் நேர்கொண்ட பார்வை செய்த மாஸான சாதனை! நம்பர் ஒன் இடம்! ரியல் டைம் ரெக்கார்டு! போஸ்டர் இதோ!
திரைப்படம் by Raana
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்து வெளியான படம் நேர்கொண்ட பார்வை. பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடி, போராடி நீதி பெறுபவராக அஜித் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பெண்களிடத்தில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.
ஹிந்தியில் அமிதாப் பச்சப் நடித்து வெளியான பிங்க் படத்தில் ரீமேக் தான் இந்த நேர்கொண்ட பார்வை. தற்போது தெலுங்கில் வக்கில் சாப் என ரீமேக் செய்யப்பட்டு வழக்கறிஞராக பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து வருகிறார்.
இப்படத்தின் டீசர் பொங்கல் அன்று வெளியிடப்பட்டது. ஒரு நாளில் 8 மில்லியன் பார்வைகளை பெற்று ரியல் டைம் சாதனை செய்துள்ளது. தற்போது 10 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. 8.12 லட்சம் லைக்குகளை அள்ளியிருக்கிறது.
10 Million+ Views 🔥🔥
— Boney Kapoor (@BoneyKapoor) January 16, 2021
Trending at #1 on @YoutubeIndia
Powerstar @PawanKalyan’s #VakeelSaabTeaser Out Now -> https://t.co/UphlXKWSUC#SriramVenu @shrutihaasan @i_nivethathomas @yoursanjali @AnanyaNagalla @SVC_official @BayViewProjOffl @MusicThaman #VakeelSaabTEASER pic.twitter.com/f8g9K76fpJ