Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு இணையான விஜய்- என்ன விஷயம் பாருங்க

தமிழ் சினிமாவில் பட வெற்றியை தாண்டி ஒரு விஷயம் அதிகமாக பார்க்கப்படுகிறது.

படங்கள் எப்படி வந்தாலும் சரி பெரிய நடிகரின் படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் செய்கிறதா என்பது தான் ரசிகர்கள் முக்கியமாக பார்க்கின்றனர்.

மாஸ்டர் படத்தின் வசூல் சாதனைகளை நாம் அன்றாடம் பதிவு செய்து வருகிறோம். பாக்ஸ் ஆபிஸ் போட்டி என்று வரும்போது ரஜினி-விஜய் இருவருக்குள்ளும் தான் அதிக போட்டி நடக்கும்.

தற்போது என்னவென்றால் மாஸ்டர் பட வசூலுடன் சேர்த்து இதுவரை விஜய்யின் 8 படங்கள் ரூ. 100 கோடி கிளப்பில் உள்ளது.

ரஜினியின் 8 படங்களும் இதுவரை 100 கோடி கிளப்பில் உள்ளனர். எனவே தற்போது விஜய், ரஜினியின் 100 கோடி படங்களின் சாதனையில் சமமாக இருப்பது தெரிகிறது.