லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
பொங்கல் விருந்தாக வெளியான இப்படம் தற்போது வரை உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் வரக்கூடிய நாட்களில் மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பல சாதனைகளை படைக்கும் என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பின் நடந்த பல சுவாரஸ்ய விஷயங்களை வீடியோவாக வெளியாகியுள்ளது.
You must have enjoyed the action scenes in Master! But here's a glimpse into what happened during 'Take. . . Action!' 🎥
— XB Film Creators (@XBFilmCreators) January 16, 2021
Behind the scenes of master! 🤜🏻🤛🏻 #MasterPongal#Master#MasterBTS pic.twitter.com/tuaadnYgJ3