Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

5 நாளில் விஜய்யின் மாஸ்டர் பட மொத்த வசூல் விவரம்- மாநில வாரியான விவரம் இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது.

மாஸ்டர் படக்குழுவினர் முதல் நாள் முதல் ஷோ ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விஜய் தனியாக வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது. சென்னையில் நாள் ஒன்றிற்கு ரூ. 1 கோடிக்கு மேல் படம் வசூலித்துள்ளது.

சரி மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாள் முடிவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,

  • தமிழ்நாடு- ரூ. 81 கோடி
  • ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 20 கோடி
  • கர்நாடகா- ரூ. 14 கோடி
  • கேரளா- ரூ. 7.5 கோடி
  • ROI- ரூ. 2.5 கோடி

மொத்தமாக படம் ரூ. 125 கோடி வசூலித்துள்ளதாம்.