சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில், குறைந்த நாட்களில் எடுக்கப்பட்டு பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.
இதில் இயக்குனர் பாரதிராஜா, நடிகை நிதி அகர்வால், பாலா சரவணன், முனீஸ்காந்த், ஸ்டண்ட் சிவா, என திரையுலக பட்டாளமே நடித்திருந்தது.
இப்படம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியாகி தற்போது வரை குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஈஸ்வரன் படக்குழுவிடம் இருந்து தமிழகத்தில் உள்ள பிரபலமான திரையரங்குகலுக்கு ஈஸ்வரன் சீர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை ஈஸ்வரன் படத்தின் ப்ரோமோஷன் டீம் Beat route என்கிற நிறுவரும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோ இதோ..
The past year has been very hard for theaters. We decided to do something nice for them to thank them for being pillars of support for good films! 🤗 We honoured theater employees with #EeswaranPongalSeeru 🎁😃#Eeswaran @SilambarasanTR_ @DCompanyOffl #Susienthiran @gobeatroute pic.twitter.com/SWNWCLELAb
— Madhav Media (@madhavmedia) January 17, 2021