Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 66வது படத்தை இயக்கப்போவது அஜித்தின் இந்த ஹிட் பட இயக்குனரா?- எகிறும் எதிர்ப்பார்ப்பு

விஜய்யின் 64வது படமான மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகிவிட்டது. படத்தின் வசூல் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய், நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள், மற்றபடி எந்த தகவலும் இல்லை.

இந்த நேரத்தில் தான் விஜய்யின் 66வது படம் பற்றிய செய்தகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

அதாவது தளபதியின் 66வது படத்தை நேர்கொண்ட பார்வை என்ற ஹிட் படத்தை அஜித்திற்கு கொடுத்த வினோத் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.