வாத்தி வேற லெவல்! வெளுத்து வாங்கிய மாஸ்டர்! தாரை தப்பட்டையுடன் பெரும் கொண்டாட்டம்! முக்கிய அறிவுப்பு!
திரைப்படம் by Raana
லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் கல்லூரி பேராசியராக நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனையை ஈட்டியது.
மகேந்திரன் குட்டி பையன் பவானியாக நடிக்க, விஜய் சேதுபதி அதன் வளர்ந்த தோற்றத்தில் மிரட்டலான வில்லனாக போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக நடித்து அசத்தினார்.
விஜய், விஜய் சேதுபதியின் சண்டை காட்சிகள் மாஸாக இருந்தது. அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்களை ஆட வைத்தது.
குட்டி ஸ்டோரி அனைவரையும் பாட வைத்தது என்றால் வாத்தி கம்மிங் ஆடவைத்தது.
இப்பாடல் வீடியோ தற்போது 60 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
நம்ம வாத்தி ! 🔥🥁#60MViewsForVaathiComing😎
— Sony Music South (@SonyMusicSouth) February 23, 2021
➡️ https://t.co/QnYnpKwIax@actorvijay @anirudhofficial @Dir_Lokesh @XBFilmCreators @Jagadishbliss @7screenstudio @Lalit_SevenScr #Master #VaathiComingVideoSong pic.twitter.com/SMfESuK3iZ