Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பூனம் பாஜ்வாக்கு திடீர் திருமணமா?

சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துவரும் இவருக்கு திருமணம் நிகழ்ந்ததாக சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது முற்றிலும் தவறான செய்தி, தனது தங்கைக்குத் தான் திருமணம் நடைபெற்றது என்று பூனம் பாஜ்வா விளக்கமளித்துள்ளார்.

எனது திருமணம் அனைவருக்கும் தெரியும் வண்ணம் வெகு சிறப்பாகவே நடைபெறும் என்று கூறியுள்ளார்.