Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னாள் காதலர்கள் சந்தித்துக்கொண்டார்களா- என்ன நடந்தது?

கோலிவுட்டில் பல நட்சத்திரங்கள் காதலில் விழுந்துள்ளனர். இதில் அடிக்கடி காதலில் விழுபவர் நம்பர் நடிகை.

இவர் மாஸ்டரை காதலித்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே, பின் ஏற்பட்ட மனகசப்பால் பிரிய, தற்போது ஒரு இயக்குனருடன் நிம்மதியாக இருந்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் யதார்த்தமாக மாஸ்டரை பார்க்க, இருவரும் சில நேரங்கள் பேசினார்களாம்.

இவர்களின் சந்திப்பில் நட்பு ரீதியாக தான் பேச்சு இருந்ததாக கூறப்படுகின்றது.