Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த கிசுகிசு எல்லாம் உண்மை தானோ என யோசிக்க வைத்த முன்னணி பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில ஜோடிகள் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தாலே காதல் கிசுகிசு என செய்திகள் வரும். ஆனால், தற்போதெல்லாம் ஒரு படத்திற்கே வர தொடங்குகின்றது.

இந்திய சினிமாவின் முன்னணி டான்ஸ் மாஸ்டர், தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நாயகியுடன் இணைந்து ஒரு சாமி பெயர் கொண்ட படத்தில் நடித்தார்.

இவர்கள் இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டதாக பல செய்திகள் வந்தது, தற்போது இந்த ஜோடி கிராமத்து படங்களாக எடுத்து ஹிட் கொடுத்து வரும் சாமி இயக்குனரின் படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளதாம்.