Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யார் கண் பட்டதோ- நண்பர்களுக்குள் இப்படி ஒரு விரிசலா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எதுவுமே நிரந்தம் இல்லை போல. அந்த வகையில் அண்ணன் இயக்கி தம்பி நடித்த படம் ஒன்று மெகா ஹிட் ஆனது.

அந்த படத்தின் வெற்றிக்கே வில்லன் நடிகர் தான் காரணம் என பலராலும் பேசப்பட்டது, அதை தொடர்ந்து எந்த ஒரு ஈகோ இல்லாமல் மற்றொரு படத்திலும் இந்த கூட்டணி கைக்கோர்த்தது. அந்த படமும் இன்று திரைக்கு வந்துள்ளது.

ஆனால், இந்த படத்தின் ப்ரோமோஷன் பிரச்சனையில் இரண்டு நடிகர்களுக்குமிடையே சண்டை வந்ததாக கிசுகிசுக்கப்படுகின்றது.

தற்போது இரண்டு பேர்களையும் மீண்டும் நண்பர்களாக்க இரண்டு தரப்பில் இருந்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.