Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனுபமா முன்னணி இளம் நடிகருடன் காதல்?

பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். அவருக்கு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தனுஷுடன் கொடி படத்தில் நடித்த அவர், தற்போது தெலுங்கில் Shatamanam Bhavati என்ற படத்தில் ஷர்வானந்த் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றபோது அனுபமா-ஷர்வானந்த் இடையே காதல் மலர்ந்துள்ளதாக டோலிவுட்டில் பேசப்படுகிறது.

அவர்கள் இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு செல்வதாகவும் பேசப்படுகிறது.