Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முன்னணி நடிகை?

நடிகைகள் என்றாலே மார்க்கெட் இருக்கும் போதே செட்டில் ஆன தான் உண்டு. அந்த வகையில் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா போன்ற ஒரு சில நடிகைகளே காலம் கடந்தும் கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் சுனாமி புகழ் படத்தில் அறிமுகமான நடிகை, ஆரம்பத்தில் 5, 10 லட்சங்களில் சம்பளம் வாங்கினார், அதன் பிறகு இவர் நடித்த ஏ சான்றிதழ் படமே ஹிட் அடித்தது.

ஆனால், இவர் தற்போது வாங்கினால் தான் உண்டு என தன் சம்பளத்தை ரூ 30 லட்சம் வரை ஏற்றிவிட்டாராம்.

இச்செய்தி தயாரிப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.