Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்ஸ் வேண்டும் என கொச்சையாக வெயிட்டரிடம் கேட்ட பாரதிராஜா பட நாயகி

நடிகைகளை தவறான கோணத்தில் அணுகுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

இந்நிலையில் பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரியாசென் பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்துள்ளார்.

பாலிவுட் படங்களிலும் நடித்துள்ள இவர் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தோழிகளுடன் சாப்பிட சென்ற இடத்தில் என்ன வேண்டும் என வெயிட்டரிடம் செக்ஸ் வேண்டும் என கேட்டாராம். மற்றவர்கள் அதிர்ச்சியடைந்ததை கண்டதும் சிரித்து பேச்சை மாற்றிவிட்டாராம்.

இவர் தற்போது நடித்து வரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய குறும்படத்தில் தன்னை பார்த்தால் பெண்களுக்கே வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும் என்று தெரிவித்துள்ளாராம்.