Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேறு வழியில் திசை திரும்புகிறாரா பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் நடிகைகளின் விவாகரத்து என்றாலே பின்னணியில் இந்த பிரபல நடிகர் பெயரும் நிறைய அடிப்பட்டது. அதுபோக அவரும் பல பட பிரச்சனைகளை சந்தித்து வருகிறாராம். படத்தில் நடிப்பது, பாடுவது, த்யாரிப்பது என இருந்த அவர் தற்போது படத்தையும் இயக்க வருகிறார்.

சமீபத்தில் ஒரு பாடகியின் விசயத்திலும் இவரை இழுத்துவிட்டார்கள். இந்த விசயமும் வைரலாக பரவியது. இதுபோதாதென்று அவரையே தன் பிள்ளை என சொந்த கொண்டாடும் பிரச்சனை ஒரு பக்கம்.

இதனால் அவரது குடும்பத்தார் ஜோதிடத்தில் இறங்கி அவருக்காக பரிகாரத்தில் ஈடுபட்டுள்ளார்களாம். மேலும் அந்த நடிகரையே கொஞ்ச நாளைக்கும் ஆன்மிகத்தில் ஈடுபடுங்கள் என்று சொல்லிவிட்டாராம் ஜோதிடர்.