Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலமான நடிகருக்கு வந்த டென்ஷன்! இப்படியா

விஷாலமான நடிகர் கொஞ்ச நாளாகவே எதுவும் படங்களிலே எதுவும் கவனம் செலுத்தினார் போல் தெரியவில்லை. வந்து போன படங்களும் அப்படியே போய்விட்டது. ஆனால் சங்க விஷயங்களில் முழுமையாக இறங்கிய அவர் ஒரு வழியாக ஒரு முக்கிய பதவியை பிடித்தார்.

தொடர்ந்து நிறைய விஷயங்களுக்காக போராடிய அவர் தற்போது இன்னொரு சங்கத்தில் தலையாக கூடுதல் பொறுப்பு எடுத்துள்ளார். முன்பெல்லாம் ஓடியாடி திரியும் இவர் தற்போது கொஞ்சம் சுமை அதிகமானது போல ஃபீல் பண்ணுகிறாராம்.

மேலும் தன் மீது நம்பிக்கை வைத்து பதவியில் உட்கார வைத்தவர்களுக்கு நிச்சயம் நல்லது செய்ய வேண்டும் என உறுதியுடன் இருக்கிறாராம்.

மேலும் சற்று டென்சன் அதிகமாகி கொஞ்சம் பயமும் இருக்கிறதாம். என்ன செய்யபோகிறோம் என பதட்டமும் இருக்கிறதாம்.