Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்ட இயக்குனர்களுக்குள் மோதலா? ரகசிய பேச்சு வார்த்தை

பலர் போற்றும் அந்த ஸ்டாரை வைத்து படம் சமீபத்தில் படம் எடுத்தவர்கள் அந்த இரு இயக்குனர்கள். இதில் ஸ்டார் அந்தஸ்து நடிகரோ அந்த இயந்திர இயக்குனரின் படத்தில் நடித்து முடித்து தற்போது டான் கதையை இயக்கும் இயக்குனரின் படத்தில் பிசியாக இருக்கிறார்.

இதற்கிடையில் அரசியல் அதிரடி அறிவிப்புகள் வேறு. எங்கு பார்த்தாலும் இப்போது இரண்டெழுத்து கொண்ட அந்த டான் படத்தை பற்றி தான் பேசுகிறார்கள்.

இதனால் வருத்தமான அந்த இயந்திர இயக்குனர் டான் இயக்குனரை கூப்பிட்டு உங்களது விளம்பரத்தை கொஞ்சம் நிறுத்திக்கோங்க.

இல்லைனா என்னோட படத்த ரசிகர்கள் மறந்துடுவாங்க என ஓப்பனாகவே கேட்டுவிட்டாராம். இதனால் டான் இயக்குனர் நைஸாக ஒதுங்கிவிட்டாராம்.