Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடிரென தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்கா பாடகரை நிச்சயதார்த்தம் செய்த பிரபல இந்திய நடிகை! ரசிகர்கள் ஷாக்

தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. உலக அழகியாக தேர்வான இவர் பின்னர் பாலிவுட் படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள பிரியங்கா அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலிக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டது.

35 வயதாகும் பிரியங்கா சோப்ராவும் அவரை விட 10 வயது குறைந்த நிக் ஜோனசும் நேற்று ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துள்ளார்களாம்.

இதை இவர் சல்மான்கானுடன் நடிக்கவிருந்த பாரத் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்காக இப்படத்திலிருந்து விலகியுள்ளாராம்.

loading...