Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனை திட்டிய அருண்விஜய் சிம்புவிடம் இப்படி அவமானப்பட்டாரா? வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் வளர்ச்சியை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை.

நடித்த சில படங்களிலேயே பெரிய இடத்துக்கு வந்துவிட்டார். இது பல நடிகர்களுக்கு பொறாமை இருந்தாலும் நேரடியாக காட்டிக்கொள்வதில்லை.

இந்நிலையில் அருண்விஜய் அவரை தாக்கும்விதமாக யாரெல்லாம் மாஸ் காட்டுறதுன்னு விவஸ்தை இல்லாம போயிருச்சு என்று டிவிட் போட்டார். ஆனால் காலையிலேயே டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டது என்றார்.

இதுபற்றி மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், இதே அருண் விஜய்யை ஒருமுறை சிம்பு மன்மதன் படம் ஹிட்டாகியிருந்த நேரத்தில் துபாயில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது கெட்டவார்த்தையால் திட்டிவிட்டாராம்.

இதனால் அருண்விஜய் கோபமாகி அடிக்கப்போனாராம். அப்போது என் படம் ஜெயிக்காததால் தானே இப்படிபேசிவிட்டாய். ஒருநாள் இதெல்லாம் மாறும் என்று வேதனையோடு தெரிவித்தாராம்.

சொன்னபடி தற்போது அவரின் படங்களுக்கு ஒரளவு மார்க்கெட்டும் உருவாகியுள்ளது. இப்படிப்பட்டவர் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பார்த்து ஏன் பொறாமைப்படுகிறார் என்று கூறியுள்ளார்.